தலைக்கறிக் குழம்பு தேவை
தலைக்கறிக் குழம்பு செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, அரைத்த சீரகம், வற்றல், மல்லியையும் போட்டு வதக்கி கறியைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேக வைக்கவும்.
About South Special
No comments:
Post a Comment