காலி பிளவர் ரோஸ்ட் - South Recipes
காலி பிளவர் ரோஸ்ட்

காலி பிளவர் ரோஸ்ட்

Share This















 தேவையானவை:
  • காலிபிளவர் - கால் கிலோ ( ஒரு சிறிய பூ)
  • மைதா - அரை கப்
  • கார்ன் மாவு - கால் கப்
  • அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேகக்ரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • இஞ்சி பூண்டுபேஸ்ட்  அரை தேக்கரண்டி
செய்முறை:

காலிபிளவரை பூ பூவாக பிரித்தெடுத்து கழுவு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும். தண்ணீரை வடிக்கவும்.
 
மாவு கலக்க கொடுத்துள்ளவைகளை நன்கு கட்டி தட்டாமல் கலக்கவும்.

எண்ணையை காய வைத்து ஓவ்வொரு பூவாக கலக்கிய மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

சுவையான நல்ல கிரிஸ்பியான காலிபிளவர் ஃப்ரிட்டர்ஸ் ரெடி.

பொரித்தத்தும் சாப்பிடனும், மூடி போட்டு வைத்தாலோ, அல்லது நெடு நேரம் வைத்திருந்து சாப்பிட்டாலோ மொரு மொருப்பு போய்விடும்.

No comments:

Post a Comment

Pages