தேவையான பொருட்கள்
செய்முறை
- சிக்கன் – அரை கிலோ
- மிளகு – 2 டீஸ்ஸ்பூன்
- வெங்காயம் – 5௦௦ கிராம்
- பச்சை மிளகாய் – 4
- இஞ்சி – சிறு துண்டு
- பூண்டு – 4பல்
- எண்ணெய் – ஒரு குழிகரண்டி
- எலுமிச்சை சாறு – அரை டீஸ்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- சோம்பு – அரை டீஸ்ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாகவும்.
பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இடித்து கொள்ளவும். மிளகாய் ஒன்றும் பாதியாக தட்டி கொள்ளவும்,
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், இடித்த பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டையும் சேர்த்து வதக்கவும். பொடித்த மிளகு, உப்பு இவற்றை சேர்க்கவும்.
தேவையான நீர் ஊற்றி கொதிக்கவிடவும். நறுக்கி வைத்த சிக்கனை சேர்த்து வேகவிடவும்.
இதனுடன் எலுமிச்சைசாறை சேர்த்து இறக்கவும்.

No comments:
Post a Comment